திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை: நீதிபதிகள்

மதுரை: ‘திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை.1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை’ என உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: