எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவு இரு நீதிபதிகள் அமர்வில் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வெளிநாட்டில் இருந்து வரும்போது அணிந்து வரும் நகைகளுக்கு சுங்க வரி விதிக்க கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை: சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
சட்டத்தை போட்டால் மட்டும் பிரச்னை சரியாகி விடாது: எண்ணங்கள் மாற வேண்டும் என நீதிபதி மஞ்சுளா பேச்சு
அரசியலமைப்பை பாதுகாப்பதில் ஐகோர்ட், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை
சிபிஎஸ்இயில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்: தமிழில் தேர்ச்சி பெறாதவரை பணியில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை அதிரடி
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சனம் செய்ய தடை
நகைகளுக்கு சுங்க வரி: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறுவதில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு
அரியலூரில் வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதம்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் நிலவுக்கே சென்றாலும் அதனை தூக்கிச் செல்வார்கள் : உயர்நீதிமன்றம் வேதனை!
ரவுடி நாகேந்திரன் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தேனி கல்வி அலுவலருக்கு விதித்த சிறை தண்டனைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
சாத்தான்குளத்தில் லோக் அதாலத்
மாவட்ட நீதிபதி வருடாந்திர ஆய்வு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்
முல்லைப் பெரியாறு அணை வழக்குகளை 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் முடிவு
அரியலூர், செந்துறை நீதிமன்றங்களில் வரும் 8ம் தேதி லோக் அதாலத் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ள வாய்ப்பு
பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு தரும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது: காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவிப்பு