ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சன்ஸ்கர் சரஸ்வத் வெற்றி

ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சன்ஸ்கர் சரஸ்வத் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்தை 21-11, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஹவுகாத்தி மாஸ்டர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தைவான் வீராங்கனை சியோ-டோங்விடம் 18-21,18-21 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவில் மலேசிய இணை ஆரோன் தய், காங் கெய் ஸிங்கிடம் இந்திய இணை சாய், ப்ருத்வி தோல்வியடைந்தது.

Related Stories: