தமிழகம் புழல் ஏரி உபரி நீர் 300 கன அடியாக அதிகரிப்பு! Dec 03, 2025 மக்கோட் ஏரி சென்னை மகல் ஏரி சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணியளவில் 500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. உபரி நீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்
அதிமுக போர்வையில நுழைய முயற்சிக்குறாங்க… தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று மீண்டும் நிரூபிக்க போகும் தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
சிறுபான்மையினர் வாக்குகளுக்காக 2024ல் நாடகம் ஆடினீர்களே… ‘சிஏஏ’ சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? தைரியம் இருந்தா இப்போ ஓபனா சொல்லுங்க… இபிஎஸ்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா: பரபரப்பு தகவல்கள்
அடித்து திருத்தம் செய்த ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: யார் யாருக்கு வாய்ப்பு; வெளியான உத்தேச பட்டியல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை கைதான 2 பேரும் தவெகவினர் என போலீஸ் விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
சேவா தள பிரிவு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுக்கொரு பக்கம் சீட் கேட்டு சத்தியமூர்த்திபவன் முற்றுகை: பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மத்திய ஆசியா போர் காரணமாக உள்நாட்டு விமானங்கள் கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.6,503; மதுரைக்கு ரூ.5,467