மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கில் 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. கடந்த 29ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.