தமிழகம் தமிழகம் முழுவதும் நாளை விடுமுறையா?: அரசு விளக்கம் Nov 28, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஆட்டோ, கார்கள், வேன்கள் செல்ல முடியாத அவலம் களக்காடு அருகே 35 ஆண்டுகள் பழமையான நடைபாலம் பழுதானதால் தீவான கிராமம்
தடிக்காரன்கோணத்தில் இடம் தேர்வு அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?
அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்