ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். மூத்த திரைக் கலைஞர், சிறந்த ஓவியர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார். 1846 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: