சென்னை கிண்டியில் இன்று தமிழ்நாடு பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை.!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தமிழ்நாடு பாஜக உயர்மட்ட குழு ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் உயர்மட்ட குழு கூடுகிறது.

Related Stories: