திருச்சி, நவ.26: திருச்்சி அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அத்துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராம்ஜிநகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூா், உள்ளிட்ட பகுதிகளில் வரும் (28ம்தேதி) காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இத்தகவலை மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
ராம்ஜிநகர் பகுதியில் 28ம்தேதி மின்நிறுத்தம்
- 28வயதினர்
- ராம்ஜினகர் பகுதி திருச்சி
- துர்ச்சி அம்மாப்பெட்டி
- நிலையம்
- அடுனைம் நிலையம்
- ராம்ஜினகர்
- Kallikudi
- அரியவூர்
- சதிரபதி
- அம்மாபெபதி
- இனாம்குளத்தூர்
- சிலிவாடி
- Navalur
- குட்டப்பட்டு
- புலங்குலத்தூபதி
- சித்தநாதம்
