தமிழகம் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! Nov 23, 2025 நெல்லா தென்காசி சென்னை சென்னை: மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி ஆகிய நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா: பரபரப்பு தகவல்கள்
அடித்து திருத்தம் செய்த ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: யார் யாருக்கு வாய்ப்பு; வெளியான உத்தேச பட்டியல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை கைதான 2 பேரும் தவெகவினர் என போலீஸ் விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
சேவா தள பிரிவு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுக்கொரு பக்கம் சீட் கேட்டு சத்தியமூர்த்திபவன் முற்றுகை: பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மத்திய ஆசியா போர் காரணமாக உள்நாட்டு விமானங்கள் கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.6,503; மதுரைக்கு ரூ.5,467
பிரசாரத்தின்போது விஜய்க்கு உரிய பாதுகாப்பு வேண்டும் ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு தவெகவினர் கடிதம்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்
விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை மூடுங்கள்: தவெக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு
போலி ஆவணம் மூலம் ரூ.122 கோடி சிமென்ட் நிறுவனம் அபகரிப்பு ஜேப்பியார் பேரன் ஜெயகுமார் கிறிஸ்துராஜன், மனைவி மீது வழக்கு: ஜேப்பியார் மனைவி ரெமிபாய் புகாரின் மீது நடவடிக்கை
திமுக அறிவித்த ரூ.8000 கூப்பனுக்கு வரவேற்பு; ஆஃபர்களை அள்ளி வீசும் வீட்டு உபயோக பொருள் விற்பனை உரிமையாளர்கள்: விளம்பர வீடியோ வைரல்
‘லோக் போல்’ கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு 40.1% வாக்கு சதவீதம் பெற்று மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கிறது: கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை; 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்’
டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக் கழகங்கள்: முதல்வர் எக்ஸ் தள பதிவு