‘பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலிக்கு எதிராக புகார்..!!

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜமவுலிக்கு எதிராக இந்து அமைப்பு ஐதாராபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அனுமன் குறித்து இயக்குநர் ராஜமவுலி கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்து அமைப்பு போலீசில் புகார் தெரிவித்தனர். வாரணாசி பட டீசர் வெளியீட்டில் அனுமன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என ராஜமவுலி கூறிய கருத்துக்கு எதிராக புகார் அளித்தனர்.

Related Stories: