டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. மேலும் ஒருவரை கைது செய்தது. காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்த மருத்துவர் பிலால் நசீர் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது.

Related Stories: