டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஃபாரூக் என்பவர் கைது!!

டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஃபாரூக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரை சேர்ந்த ஃபாரூக் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஃபாரூக் ஹாப்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மருத்துவரிடம் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஃபாரூக், அல்ஃபலாஹ் MBBS மற்றும் MD படித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: