இந்தியா மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 10 பேர் பலி: 20 பேர் காயம் Mar 26, 2026 மத்தியப் பிரதேசம் போபால் சிந்த்வாரா, மத்தியப் பிரதேசம் போபால்: மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் பேருந்தும், பிக்கப் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு..? குஜராத்தை தொடர்ந்து அசாம், கர்நாடகாவிலும் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த பொதுமக்கள்: வாகன ஓட்டிகள் பீதி அடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பெண்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கடும் நடவடிக்கை பாயும் காஸ் செலவுக்கு தனி கட்டணம் ஓட்டல்கள் வசூலிக்க கூடாது: நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை
எஸ்ஐஆர் முதல் துணைப்பட்டியலில் 8 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
ரூ.54 கோடி சொத்து, 37 வங்கிக் கணக்கு, 32 வாகனங்கள் அசாம் பா.ஜ கூட்டணி வேட்பாளரின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் 79 லட்சம் போலி பெயர்கள் நீக்கம் பாஜ 177 இடங்களில் வெற்றி பெறும்: சுவேந்து அதிகாரி சொல்கிறார்