சென்னையில் முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் MLAக்ககளும், தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: