அரசியல் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள விசிக, தேமுதிக வேட்பாளர்கள்! Apr 01, 2026 சென்னை திருமாவளவன் பிரேமலதா சென்னை: வரும் 4ம் தேதி திருமாவளவன் உள்ளிட்ட விசிக வேட்பாளர்கள் 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். அதேபோல வரும் 6ம் தேதி பிரேமலதா உள்ளிட்ட 10 தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தலைநகர் சென்னைக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி; 5ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,000 கோடியில் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கிறது திமுக தேர்தல் அறிக்கை: திருச்சியில் முதல்வர் பிரச்சாரம்
திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி ரெண்டு பேரையும் ஓடஓட விரட்டுங்க… அதிமுக, பாஜ மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு
இதுவரை 76 தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு: அன்புமணி, எடப்பாடியுடன் நேரடி மோதல்: ராமதாஸ், சசிகலா அதிரடி மூவ்
ரூ.8000 கூப்பன் மற்ற நாடுகள் பின்பற்ற போகும் சிறப்பான திட்டம்: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம்
அப்பா, அம்மாவுக்கு பணம் தருவது கடனா? கடமையா? இதை உணராதவர் ஒரு தலைவனா? விஜய்யை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்