இந்தியா ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!! Nov 08, 2025 குப்வாரா ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற, 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாமில் 3 மாதங்களுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி