இந்தியா பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!! Nov 06, 2025 பீகார் பீகார்: பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாமில் 3 மாதங்களுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி