இந்தியா காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு Nov 06, 2025 கர்நாடகா அரசு காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் பெங்களூர் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தில்லி பெங்களூரு : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாமில் 3 மாதங்களுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி