அதிமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

சென்னை : அதிமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு உள்ளது என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றே பணியாற்றுகிறேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Related Stories: