கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு!

 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பாண்டியாபுரம் பகுதியில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்திருந்த மாடத்தி அம்மாள் (70) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

 

Related Stories: