மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

மதுரை: மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் கிளை 3வது நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் நெல்லிதோப்பில் இஸ்லாமியர் வழிபாடு நடத்த தடையில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: