சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றியவர்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார்!
- தமிழ்நாடு மாநில சக்தித்
- முதன்மை செயலாளர்
- பிலா வெங்கடேசன்
- சென்னை
- பிரதம செயலாளர்
- எரிசக்தி துறை
- தமிழ்நாடு அரசு
