நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் சோதனை

நாமக்கல்: நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட் சொசைட்டி தலைவராக சுப்பிரமணியம் உள்ளார். வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகம், நிதிநிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. மோகனுரில் உள்ள அலுவலகம், வெங்கடேஷ்வரா நிதி நிறுவனம் உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

Related Stories: