இந்தியா கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்வு!! Sep 16, 2025 கேரளா திருவனந்தபுரம் கொல்லம் திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பரவிவரும் அமீபா மூளைக் காய்ச்சலால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; போலீசாரின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; சிஜேபி வெற்றியை தொடர்ந்து இ20 ஜனதா கட்சிக்கு வரவேற்பு: கட்கரியின் எத்தனால் கலப்புக்கு எதிராக போராட திட்டம்
இன்றைக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வேண்டும் வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்: ஒன்றிய அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல்: இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கியது
சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடான கத்தியால் சூடு போட்ட ஆசிரியை: உபி பள்ளியில் கொடூரம்
சபரிமலையை தொடர்ந்து குருவாயூர் கோயிலும் கடும் முறைகேடுகள் : கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் தகவல்
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் விவகாரம்; தமிழக தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
பள்ளி பாடப்புத்தகங்களில் 2,000 பிழைகள் ஒடிசா பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: பிஜூ ஜனதா தளம் வலியுறுத்தல்
மதம் மாறியவர்கள் மீதான எஸ்.சி அந்தஸ்து விவகாரம்; முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது: மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
காவிரியின் குறுக்கே கட்டுமானத்துக்கு கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறவில்லை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்