மும்பை விமான நிலையத்தில் விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் டயர் கிடந்ததை அடுத்து பரபரப்பு..!!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் டயர் கிடந்ததை அடுத்து பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கண்ட்லா மும்பை ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் கிடந்ததை அடுத்து விமான நிலையத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. விமானம் பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியதாக ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

Related Stories: