இந்தியா செப்.14இல் சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன் Sep 11, 2025 நிர்மலா சீதாராமன் சென்னை தில்லி மத்திய நிதி அமைச்சர் ஜிஎஸ்டி நிதி அமைச்சர் பாஜக டெல்லி: ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க செப்.14இல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை வரும் நிதியமைச்சர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!