சென்னை: தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தற்காலிகமாக வாபஸ் பெற்றார். தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்ததாக சசிகாந்த் செந்தில் எம்.பி. தெரிவித்தார்.
தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் காங்கிரஸ் எம்.பி
- காங்கிரஸ்
- எம். பி. சென்னை
- உண்ணாவிரதம்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பி. சசிகாந்த்
- செண்டில்
- சசிகாந்த் செண்டில் எம்.
