குடியரசு துணைத்தலைவர் இல்லத்தை காலி செய்தார் ஜெகதீப் தன்கர்,

 

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ குடியரசு துணைத்தலைவர் இல்லத்தை காலி செய்தார். டெல்லி சத்தர்பூரில் இந்திய தேசிய லோக்தள தலைவர் அபய்சிங் சவுதாலா பண்ணைவீட்டில் தன்கர் குடியிருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Stories: