இந்தியா காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி Aug 31, 2025 காஷ்மீர் ரியச்சாரி மாவட்டம் நாசீர் அகமது வாசிரா பேகம் பிலால் அகமது முகமது ஆதில் காஷ்மீர்: காஷ்மீர் ரியாச்சரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நசீர் அகமது, வசீரா பேகம், பிலால் அகமது, முகமது அடில் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பெண்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கடும் நடவடிக்கை பாயும் காஸ் செலவுக்கு தனி கட்டணம் ஓட்டல்கள் வசூலிக்க கூடாது: நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை
எஸ்ஐஆர் முதல் துணைப்பட்டியலில் 8 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
ரூ.54 கோடி சொத்து, 37 வங்கிக் கணக்கு, 32 வாகனங்கள் அசாம் பா.ஜ கூட்டணி வேட்பாளரின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் 79 லட்சம் போலி பெயர்கள் நீக்கம் பாஜ 177 இடங்களில் வெற்றி பெறும்: சுவேந்து அதிகாரி சொல்கிறார்
ரயில் டிக்கெட் தரகர்கள் மீது நடவடிக்கை ஐஆர்சிடிசி இணையதளத்தில் 3 கோடி போலி கணக்குகள் நீக்கம்: ரயில்வே அமைச்சர் தகவல்
மணி அடிச்சா சோறு, நிம்மதியான தூக்கம்: சிறைக்கு செல்வதற்காக மீண்டும் மீண்டும் திருடி வந்த வாலிபர் கைது
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யாதது ஏன்? பாகிஸ்தானை போல இந்தியா ஒன்றும் இடைத்தரகர் நாடு அல்ல: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசு விளக்கம்