புதிய சட்டத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: 30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக தங்கள் வசதிக்கு எப்படி பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு தொடர்ந்த 179 வழக்குகளில் 2ல் மட்டுமே குற்றவாளிகள். புதிய மசோதாவின்படி 30 நாட்கள் யாரையாவது சிறையில் அடைத்தால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டுவிடும் அபாயம் என்றும் கூறி

Related Stories: