சென்னை அருகே சங்கிலி பறித்த திருடனை விரட்டிப்பிடித்த இளைஞருக்கு பணி நியமனம்

 சென்னை : சங்கிலி பறித்த திருடனை விரட்டிப்பிடித்த இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இளைஞர் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பணி நியமன ஆணையை வழங்கினார். சூர்யா பெண் மருத்துவர் அமுதாவிடம் நகை பறித்த திருடனை விரட்டி சென்று பிடித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: