திட்டங்களின் நிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக ஆலோசனை!!

சென்னை : அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் 19 துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2ம் நாளாக  ஆலோசனை நடத்துகிறார்.கூட்டுறவு மற்றும் உணவு ,பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர்  இன்று ஆய்வு நடத்துகிறார். காலை 10 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் துறைவாரியாக செயலர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்….

The post திட்டங்களின் நிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: