சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரண, சாரணிய இயக்க மாநில ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்….
The post தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு! appeared first on Dinakaran.