டெல்லியில் கட்டப்பட்ட அண்ணா அறிவாலயத்தை ஏப்.2-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டெல்லியில் கட்டப்பட்ட அண்ணா அறிவாலயத்தை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் 3-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். …

The post டெல்லியில் கட்டப்பட்ட அண்ணா அறிவாலயத்தை ஏப்.2-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: