சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 9888 ஊழியர்களில் 8723 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்னும் 664 பேரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது….

The post சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: