சிதம்பரம் கோவில் 4000 மனுக்கள் வந்துள்ளன; அறநிலையத்துறையினர் தகவல்

சென்னை: கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்ற அறநிலையத்துறை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. முதல் நாளான இன்று 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளை பிற்பகல் 3 மணி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறநிலையத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளானர். …

The post சிதம்பரம் கோவில் 4000 மனுக்கள் வந்துள்ளன; அறநிலையத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: