கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை யார் முதலில் சொன்னது?: சசிகலாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை..!!

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை யார் முதலில் சொன்னது என்பது பற்றியும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை யார் முதலில் சொன்னது?: சசிகலாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: