அதிமுக வழக்குகள் மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுக்களை மதியம் 3 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுருந்தது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தனர். …

The post அதிமுக வழக்குகள் மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: