நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேன் வில்லியம்சன் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இவர் 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்துள்ளார்.
