திமுக கூட்டணியில் இருந்தே குழி பறித்தவர் ராகுல் காந்தி – முரசொலி நாளிதழ் கடும் விமர்சனம்

சென்னை: தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக் கொண்டார் ராகுல் காந்தி என்று முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்பதில்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முடிவை திமுக எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சிதான். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே குழிபறிக்கும் செயல்களை ராகுல் காந்தி செய்ததாக முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Related Stories: