காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

சென்னை: காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு அளித்துள்ளார். சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறிய டிஜிபி உத்தரவுவிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான சூழல் உருவாக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

Related Stories: