தாம்பரத்தில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் திடீர் மின்வெட்டு காரணமாக நோயாளிகள் அவதி

தாம்பரம் : ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளிகள் பதிப்படைந்தனர். மின்வெட்டு சமயத்தில் டயாலிசிஸ் பிரிவு தடையின்றி செயல்பட ஜெனரேட்டர் கூட இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் இல்லாததால் ஜெனரேட்டர் இயக்கப்படாமல் இருந்ததால் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளிகள் கடும் பதிப்படைந்தனர்.

Related Stories: