தமிழகம் தென்காசியில் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு Jun 06, 2026 தெற்கு காசியா தென்காசி கன்மணியபுரம் கடையநல்லூர் Manikumar ஹரீஷ் குமார் தென்காசி: கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். சேர்ந்தமரத்தைச் சேர்ந்த மணிகுமார் (24), அவரது மைத்துனர் ஹரிஷ்குமார் (18) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் சடலம் தலைநகரில் தலையைத் தேடி அலையும் போலீசார்: கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் பற்றி துப்புதுலக்க முடியாமல் தனிப்படை திணறல்