தமிழகம் சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் Jun 06, 2026 Tasmak சிதம்பரம் புதுச்சத்திரா தஸ்மக் கடை சிதம்பரம்: சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு, ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
மெசேஜ் அனுப்பி பயத்தை உருவாக்குகின்றனர் ஓடிபி எண்ணை கேட்டு வங்கி கணக்கில் பணத்தை அபேஸ் செய்யும் மோசடி கும்பல்
சோளிங்கர் தவெக எம்எல்ஏ தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல்; தினகரன், தினமலர் நிருபர்களை அறையில் அடைத்து வைத்து கொலைவெறி தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்