அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் பாஜகவினர் இணைய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

சென்னை: பாஜக தனிநபர்களை மையமாக கொண்ட கட்சியல்ல; தேசிய சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைய வேண்டாம். பாஜக தொண்டர்கள் தவறான தகவல்களை நம்பி கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். தமிழ்நாட்டில் பாஜக வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது தவறான கருத்து என்று நயினார் கூறியுள்ளார்.

Related Stories: