நெல்லையில் காதல் விவகாரத்தில் பெண் ஆணவக் கொலை: 2 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் காதல் விவகாரத்தில் பெண் ஆணவக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டார். நெல்லை செண்பகராமநல்லூரைச் சேர்ந்த அமுதா(20) என்பவரை விஷம் வைத்து கொன்ற பெற்றோர். தற்கொலை என பெற்றோர் கூறிய நிலையில், பெற்றோரே விஷம் வைத்து கொன்றது அம்பலமானது.

Related Stories: