தமிழகம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை!! Jun 01, 2026 குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் எம்.ஜி.ஆர் நகர், குமாரபாளையம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைதுசெய்யக் கோரி குமாரபாளையம் எம்ஜிஆர் நகரில் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி