ஜூன் 1 முதல் அக்.30ம் தேதி வரை பருத்தி மீதான அனைத்து சுங்க வரிகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்தது. பருத்தி இறக்குமதியின் மீதான அனைத்து முறை சுங்க வரிகளில் இருந்தும் தற்காலிக விலக்கு; ஜவுளித் துறையின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.