பெங்களூரு: பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், வரும் 3ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்
